மாணவர்களை கைவிடக் கூடாது
என்பதற்காக நீட் பயிற்சி



சென்னை: நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக பயிற்சியளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பயிற்சிதரும் நிலையில் நீட்தேர்வுக்கு எதிராக சட்டபோராட்டமும் நடத்திவருகிறோம். அரசின் நிதிச்சுமை சரியானதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.