தீரன் சின்னமலை நினைவுநாள்- எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் புடை சூழ
மாலை அணிவித்தார்
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.