முன்னெச்சரிக்கையான அறிவிப்பு முரண்பாடான கருத்து பரிமாற்றம் அதிமுக ஆட்சியை அமைக்க தொண்டர்கள் இரண்டு அணியாக பிரிந்து பணியாற்றுவார்கள் என்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.
மீண்டும் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமையுமா? முழு விவபரம் நாளை...!
தற்காலிகமாக முடிவுக்கு வந்த பிரச்னை தீராத குழப்பம். தெளிவற்ற தலைமை தேவையா? தேவையில்லையா? தொண்டர்கள் மனதில் எழும் கேள்வி கணைகள்.
- சாமி