அதிமுக - பாஜக கூட்டணி முறிக்கவும் தயார்..! செங்கோட்டையன் சமாதானம் நடக்காது வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் இணைய முடியாது...! எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்...! அதிமுகவில் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த பொழுதும் அவர் முதல்வராக இருந்த பொழுதும் போயஸ்கார்டனில் இருந்து கொண்டு சுமார் 35 ஆண்டு…
